In Feed Ad

Who Am I Tamil Song Lyrics – Prince (Tamil) - Arivu

Who Am I Tamil Song Lyrics – Prince (Tamil) - Arivu


Who Am I Tamil Song Lyrics – Prince (Tamil) - Siva Kartikeyan

Singer

Arivu

Album

Prince ( Tamil )

Music

SS Thaman

Song Writer

Arivu


Lyrics

Who Am I Tamil Song Lyrics in English

Thaalalla Lallaale Thalalaa Lallaale
Thallaalallaa LallaaLaLlaa LaLLaaLe
Thaalalla Lallaale Thalalaa Lallaale
Thallaalallaa LallaaLaLlaa LaLLaaLe

Kochukkinu Pesa Maatra
Queen’U Queen’U
Nee Konjama En Nenjukkulla
Pain’U Pain’U

Kochukkinu Pesa Maatra
Queen’U Queen’U
Nee Konjama En Nenjukkulla
Pain’U Pain’U

Pain’Ah Konjam Aathalannu
Potten Phone’U
En Phone Eduthu Kettuttiye
Nee Yaarunu

Hayyo, Naa Yaaru..?
Hey, Who Am I..?
Nenevaru..?
Njaan Aaraa..?

Hayyo, Naa Yaaru..?
Hey, Who Am I..?
Nenevaru..?
Njaan Aaraa..?

Thaalalla Lallaale Thalalaa Lallaale
Thallaalallaa LallaaLaLlaa LaLLaaLe
Thaalalla Lallaale Thalalaa Lallaale
Thallaalallaa LallaaLaLlaa LaLLaaLe

Hey, Unfollow Pantaalum Anbirukkum
Namma Achchaalum… Puchchaalum Love Inikkum
Rendu Naala En Kannil No Urakkam
Yemma Konjoondu… Kaattendi Eevirakkam

Idhu Panju Pora Manasu Ma
Pala Panjaayathu Edhukku Ma
Pudicha Serndhukkalaam… Jodi Jodi
Summa Kurukka Vandhu
Nukkurarey Daddy Daddy

Oru Break Illaadha Cycle’Ah
Enna Sutha Vitta Kokila
Uruttula Number
One Needhaanamma
Athil Vizhundhu Pochchu Vanji
Kota Samasthanamma

Hayyo, Naa Yaaru..?
Hey, Who Am I..?
Nenevaru..?
Njaan Aaraa..?

Hayyo, Naa Yaaru..?
Hey, Who Am I..?
Nenevaru..?
Njaan Aaraa..?

Thaalalla Lallaale Thalalaa Lallaale
Thallaalallaa LallaaLaLlaa LaLLaaLe
Thaalalla Lallaale Thalalaa Lallaale
Thallaalallaa LallaaLaLlaa LaLLaaLe

Kochukkinu Pesa Maatra
Queen’U Queen’U
Nee Konjama En Nenjukkulla
Pain’U Pain’U

Pain’Ah Konjam Aaththalannu
Potten Phone’U
En Phone Eduthu Kettuttiye
Nee Yaarunu

Hayyo, Naa Yaaru..?
Hey, Who Am I..?
Nenevaru..?
Njaan Aaraa..?

Thaalalla Lallaale Thalalaa Lallaale
Thallaalallaa LallaaLaLlaa LaLLaaLe
Thaalalla Lallaale Thalalaa Lallaale
Thallaalallaa LallaaLaLlaa LaLLaaLe


Who Am I Tamil Song Lyrics in Tamil

தால்லா லல்லே… தல்லா லல்லே
தல்லா லல்லா… லல்லா லல்லே
தால்லா லல்லே… தல்லா லல்லே
தல்லா லல்லா… லல்லா லல்லே

கோபிச்சிக்குன்னு பேச மாட்டற
குயினு குயினு
நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள
பெயினு பெயினு

கோபிச்சிக்குன்னு பேச மாட்டற
குயினு குயினு
நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள
பெயினு பெயினு

பெயின்-அ கொஞ்சம் ஆத்தலான்னு
போட்டேன் போனு
என் போனு எடுத்து கேட்டுட்டியே
நீ யாருன்னு

ஹைய்யோ, நா யாரு..?
ஹே, கூ அம் ஐ..?
நேன் எவரு..?
யான் ஆரா..?

ஹைய்யோ, நா யாரு..?
ஹே, கூ அம் ஐ..?
நேன் எவரு..?
யான் ஆரா..?

தால்லா லல்லே தல்லா லல்லே
தல்லா லல்லா லல்லா லல்லே
தால்லா லல்லே தல்லா லல்லே
தல்லா லல்லா லல்லா லல்லே

ஹே, அன்பாலாே.. பண்டாலும்
அன்பிருக்கும்
நம்ம அச்சாலும் புச்சாலும்
லவ் இனிக்கும்

ரென்நாளா என் கண்ணில்
நோ உறக்கம்
யம்மா கொஞ்சோன்டு காட்டேன்டி
ஈவ்இரக்கம்

இது பஞ்சு போன்ற மனஸ் மா
பல பஞ்சாயத்து எதுக்கு மா
புடிச்சா சேந்துக்கலாம் ஜோடி ஜோடி
சும்மா குறுக்கு வந்து
நிக்குராரே டாடி டாடி

ஒரு பிரேக் இல்லாத சைக்கிள்-ஆ
என்ன சுத்த விட்ட கோகிலா
ஊருக்குல்ல நம்பர் ஒன்’னு நீதானம்மா
அதில் உளுந்து போச்சு
வஞ்சிக்கோட்ட சமஸ்தானம்மா

ஹைய்யோ, நா யாரு..?
ஹே, கூ அம் ஐ..?
நேன் எவரு..?
யான் ஆரா..?

ஹைய்யோ, நா யாரு..?
ஹே, கூ அம் ஐ..?
நேன் எவரு..?
யான் ஆரா..?

தால்லா லல்லே… தல்லா லல்லே
தல்லா லல்லா… லல்லா லல்லே
தால்லா லல்லே… தல்லா லல்லே
தல்லா லல்லா… லல்லா லல்லே

கோபிச்சிக்குன்னு பேசமாட்டற
குயினு குயினு
நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள
பெயினு பெயினு

பெயின் அ கொஞ்சம் ஆத்தலான்னு
போட்டேன் போனு
என் போனு எடுத்து கேட்டுட்டியே
நீ யாருன்னு

ஹைய்யோ, நா யாரு..?
ஹே, கூ அம் ஐ..?
நேன் எவரு..?
யான் ஆரா..?

தால்லா லல்லே… தல்லா லல்லே
தல்லா லல்லா… லல்லா லல்லே
தால்லா லல்லே… தல்லா லல்லே
தல்லா லல்லா… லல்லா லல்லே


Who Am I Tamil Song Lyrics – Prince (Tamil) Watch Video

Post a Comment

0 Comments